சூர்யா நினைவு அறக்கட்டளை வளாகத்தில் சிறப்பு குழந்தைகள் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது
13.07.2025 அன்று வையம்பட்டி சூர்யா நினைவு அறக்கட்டளை வளாகத்தில் சிறப்பு குழந்தைகள் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமை திரு. சூர்யா வி. சுப்பிரமணியன், சூர்யா நினைவு அறக்கட்டளை நிறுவனர் அவர்கள் தலைமையில் நடத்தப்பட்டது.
