சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாகபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கருத்தரங்கு நடைபெற்றது.
திருச்சி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கத்துடன்,3 நாட்கள் கருத்தரங்கு நடைபெற்றது.